2019 இன் சிறந்த தமிழ் டாப் 20 படங்கள் என்ன?

139

2019 இல் பல நடிகர்கள் நல்ல நடிப்பில் வெளியான படங்கள் பல உள்ளது அதில் தலைசிறந்த முதல் பத்து படங்களை தான் இந்த பதிப்பகத்தில் நாம் காணப்போகிறோம்.

20. உரியடி

விஜயகுமார் இயக்கம் மட்டும் கதையால் உருவான படம்தான்.இந்தத் திரைப்படம் ஜிவி பிரகாஷ் மட்டும் சித்தார்த் நடிப்பில் வெளியானது.

19. சிவப்பு மஞ்சள் பச்சை

இந்தத் திரைப்படம் ஜிவி பிரகாஷ் மட்டும் சித்தார்த் நடிப்பில் வெளியானது இருவருக்கும் ஒரு பிரச்சினையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் நான் ஈ திரைப்படம் இத்திரைப்படம் 19வது இடத்தில் உள்ளது.

18. பக்ரீத்

விக்ராந்த் நடிப்பில் வெளியான இந்த பக்ரீத் திரைப்படமும் அனைத்து மக்களாலும் கவரப்பட்ட படமாகும்.

17. வெள்ளைப்பூக்கள்

விவேக் மற்றும் பலர் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் அனைத்து மக்களையும் சிந்திக்க வைக்கும் திரைப்படமாக அமைந்துள்ளது .

16.‌ ராட்சசி

ஜோதிகா நடிப்பில் திரைப்படம் பெண்ணின் உயர்ந்த எண்ணத்தையும் கூறும் வகையில் அமைந்திருப்பதால் இத்திரைப்படம் 16வது இடத்தில் உள்ளது.

மீதியிருக்கும் 15 படங்களில் அடுத்தடுத்த பாகங்களில் நாம் கண்டிப்பாக காண்போம் அதனால் தயவு செய்து உங்களது கருத்தை இந்த பதிவுலகத்தில் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.