இந்திய அணியை விட்டு அவர்கள் கண்டிப்பாக நீக்கப்பட வேண்டும்?

0 views

இந்திய அணியை விட்டு அவர்கள் கண்டிப்பாக நீக்கப்பட வேண்டும்?

இந்திய  தற்போதுதான் அணி மேற்கிந்திய தீவுகள் அணி உடன் தனது அனைத்து தரப்பு போட்டியும் முடித்து உள்ளது.முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியை கண்டிப்பாக வென்றுவிட வேண்டும் என்ற கணிப்பு இந்திய அணி இறங்கியது.

     அதேபோன்று ரோஹித் சர்மா கேஎல் ராகுல் மட்டும் விராட் கோலியின் அதிரடி செயலால் இந்திய அணி 2க்கு 1 என்ற கணக்கில் மேற்கிந்திய அணியை வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது.இந்திய அணியில் பல வீரர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள் ஆனால் ஒரு சில வீரர்கள் கண்டிப்பாக அவர்களது செயலை முழுமையாக செயல்படுத்துவதற்கு தயக்கம் காட்டுகிறார்கள் .

அவர்கள் அணியை விட்டு வெளியேற்றப்பட்டு சற்று நாள் பயிற்சியில் மேற்கொண்டு மீண்டும் இந்திய அணிக்கு சேர்வதே எனது லட்சியம் ஆகும் என்று கூறினார். அதில் ரிஷப் பண்ட் மட்டும் பகல் போன்ற வீரர்கள் கண்டிப்பாக ஓய்வு கொடுக்கப்பட்டு அவர்கள் பயிற்சியில் ஈடுபட்ட பிறகு தான் இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என்ற லட்சியத்தில் இருக்கிறார்கள் என்று கூறினார்