ஒரே மாதத்தில் 5 கிலோ எடை வரை கூட்டுவது எப்படி?

0 views

தற்போது உள்ள காலகட்டத்தில் பல நபர்கள் உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள் இப்படிப்பட்ட நிலையில் உடல் எடை என்று பல நபர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள் அப்படிப்பட்டவர்களுக்கு இந்த பதிப்பகம் ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்.

பொதுவாக நாம் ஏன் உறுதியாக இருக்கிறோம் என்று அறியவேண்டும் பல நபர்கள் உண்டு பிறகு தண்ணீர் குடிப்பார்கள் அப்படிப்பட்டவர்களுக்கு கண்டிப்பாக உடல் எடை கூடுவதற்கும் வாய்ப்பு இல்லை ஏனென்றால் சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிப்பது அந்த வயிற்றில் உள்ள அமிலத்தை சுரக்க விடாமல் தடுத்து சாப்பாட்டை எடுத்து விடும் அதனால் சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிப்பதைத் தவிருங்கள்.

எளிதாக எடையை கூட்டுவதற்கு நாம் கண்டிப்பாக தினமும் அரை லிட்டர் பால் மற்றும் ஐந்து வாழைப்பழம் சாப்பிட வேண்டும்.அதுமட்டுமல்லாமல் வாரத்திற்கு இருமுறையாவது மாட்டுக்கறி அல்லது கோழிக்கறியை சாப்பிட வேண்டும் அப்படி சாப்பிட்டால் கண்டிப்பாக உடல் எடையைக் கூட்டுவதற்கு சிறந்த வழியாக இருக்கும்.புள்ளியாக இருக்கும் நபர்கள் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 3000 கலோரி வரை எடுத்துக்கொண்டால் கண்டிப்பாக ஒரு மாதத்தில் நாளிலிருந்து ஐந்து கிலோ எடையை கூட்டலாம்.