லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளையதளபதி, விஜய் சேதுபதி நடிக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் மூன்றாவது போஸ்டர் ரிலீஸ் ஆயிடுச்சு. அந்தப் போஸ்டர்ல இருக்கும் மர்மங்கள் அதுதான் இதுல பாக்க போறோம்.
1, தளபதி விஜய்க்கும் விஜய் சேதுபதி அவர்களுக்கும் அவர்களுடைய தோள்களில் காயம் ஏற்பட்டுள்ளது. தளபதி விஜய்க்கு இடது பக்கமும், விஜய் சேதுபதி அவர்களுக்கு வலது புறமும் கீறல் ஏற்பட்டுள்ளது.
#vijay #thalabathy #master #vijaysethupathy
2, விஜய் சேதுபதி அவர்கள் மாலைஅணிந்திருக்கிறார், அதில் கவனமாக உற்றுப் பாருங்கள் கருப்பு சரடில் சிலுவை அணிந்துள்ளார். கூடவே தாயத்து கட்டி இருக்கிறார்.
#master3edlook #photos
3, விஜய் சேதுபதி அவர்களுக்கு பலமாக அடி கொண்டுள்ளது. காதோரம் பாருங்கள் ரத்தம் சொட்டுகிறது.
எங்களுடைய சந்தேகம் தளபதி விஜய்யும், விஜய் சேதுபதியும் உற்ற நண்பர்களாக இருப்பாங்க என்று தோனுது, அதுல ஏதாவது பிரச்சினை வந்தது ரெண்டு பேரும் பிரிஞ்சி அதுக்கப்புறம் வருவதுதான் கதையா இருக்கலாம்.. இது உங்களுக்கு புடிச்சிருந்தா ஷேர் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க நன்றி…..
Thalabathy Vijay, VijaySethupathy