கொரோனா வைரஸ் பாம்பு, வவ்வால் கறியிலிருந்து நோய்

4 views

சீனாவில் கொரோனா வைரஸ் பாம்பு, வவ்வால் கறியிலிருந்து நோய் பரவியிருக்க வாய்ப்புள்ளதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்ததை, தொடர்ந்து மக்கள் அசைவத்தினை விட்டுவிட்டு காய்கறி மார்க்கெட்டுகளை அணுக தொடங்கியுள்ளனர். சீனாவில் சமீபகாலமாக கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருகிறது.

இந்த நோய்க்கு 80 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 3000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. வூஹான் நகரில் 3 நாட்கள் முன்பு நியூ இயர் கொண்டாடப்பட்டது அதில் 50 லட்சம் பேர் கலந்து கொண்டனர். பலரும் வேறு நாட்டைச் சார்ந்தவர்கள். அவர்கள் நாடு திரும்பினார்கள் அவர்களுக்கும் இந்த பாதிப்பு இருக்கிறதா என்பது சந்தேகத்தில் இருக்கிறது சைனா.

இந்த 50லட்சம் ஆட்களை எங்கே போய் தேடுவார்கள்..இவர்களில் யாருக்காவது இந்த வைரஸ் வந்து இருந்தால் அவர்கள் காரணம் எத்தனை பேருக்கு பகர்ந்து இருக்கக்கூடும். ஒரு நிச்சயமில்லை. இந்த வைரஸ் 14 நாட்களுக்கு அப்புறம் தான் வெளிப்படும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

சீனாவில் படிக்கச் சென்ற மாணவர்களும் மாணவிகளும் அங்கே உள்ளனர். India அவர்களை எப்படி மீட்க போராளிகள் என்று ஏதோ ஒரு அறிவிப்பும் வரவில்லை. இது அமெரிக்காவிலும் பாதித்துள்ளது என்று செய்தி வெளியாகியுள்ளது. அமெரிக்க மட்டுமல்ல பிற நாடுகளும் உண்டு. இந்தியாவின் வராமல் இருக்க எல்லா பரிசோதனைகளும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்த வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.இதனால், கடுமையான சளி, தொடர் இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல் ஆகியவை நோயின் முதல் அறிகுறிகள் என தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து நுரையீரலை தாக்கும் வைரஸ் நிமோனியா காய்ச்சலை ஏற்படுத்தி உயிரை காவு வாங்கி வருவதால் மக்கள் பீதியில் இருக்கின்றனர் . this information now in china corona virus, please share all your friends..