ஹிட்மேன் ரோகித் சர்மா நம்ம தல தோனி பத்தி என்ன சொன்னார் தெரியுமா?

179
MS Dhoni

ஆடுகளத்தில் இல்லை என்றாலும் தோனி குறித்த பேச்சு என்றென்றும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. தோனி என்பது வெறும் பெயர் மட்டுமல்ல அதை தங்கள் உணர்வின் வெளிப்பாடு என்பதை ஒவ்வொரு முறையும் ரசிகர்கள் வெளிப்படுத்திக் கொண்டே தான் இருக்கிறார்கள். உலகக் கோப்பை அரை இறுதியில் அந்த இரவுக்குப் பிறகு தொழுகை மைதானத்தில் ரசிகர்கள் பார்க்கவே இல்லை, டோனியை களத்தில் பார்க்காத இயக்கத்தை ரசிகர்கள் பலமுறை பல விதங்களில் மைதானங்களில் வெளிப்படுத்துகிறார்கள்.

Hit Man Rohit Sharma Rates MS Dhoni As “Best Captain India”

ரிஷப் பண்ட் டோபிகல் ராகுல் கீப்பிங் இல் சில தவறுகள் செய்யும்போது, இது தவறுதான் என்பது அவர்களுக்கே தெரியும் இருந்தாலும் தங்களுடைய ஆஸ்தான வீரர் மீதான அன்பை வெளிப்படுத்த வேறு வழி ஏதும் இல்லாததால் அவர்கள் இப்படி செய்து கொண்டிருக்கிறார்கள். நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற நான்காம் 20 20 போட்டியிலும் i miss you MS Dhoni என்ற வாசகத்துடன் கூடிய பெரிய பேனரை மைதானத்தில் இருந்த ரசிகர்கள் இருந்தார்கள், எங்களுக்கு மட்டுமல்ல இந்திய அணியில் உள்ள பல வீரர்களுக்கும் தோனி மீது மிக உயர்ந்த மரியாதையும் அன்பும் உள்ளது, என்பது அனைவரும் அறிந்ததே.

வீரர்களும் தோனி மீதான தங்கள் அன்பை மதிப்பை பழமொழி வெளிப்படுத்திக் கொண்டே தான் இருக்கிறார்கள். அப்படித்தான் இந்திய அணி வீரர்கள் பயணிக்கும் பேருந்தில் டோனி அமர்ந்த இருக்கையில் தங்கள் யாரும் அமர்வதில்லை. அந்த வகையில் தோனி குறித்து இந்திய அணி வீரர் ஹிட்மேன் ரோகித் சர்மா தோனி நல்ல நண்பர்கள் என்று அனைவருக்கும் தெரிந்தது..

MS Dhoni As “Best Captain India Has Seen”

ரோஹித் சர்மாவிடம் ஒரு கேள்வி கேட்டார்கள் இந்தியாவில் நல்ல கிரிக்கெட் கேப்டன் யார் என்று அதற்கு ஹிட்மேன் ரோகித் சர்மா நம்ம தல MS Dhoni என்று சொன்னார்.. அங்கு இருந்த தோனி ரசிகர்கள் அனைவரும் சந்தோசமடைந்தார்கள் தல தல என்று கோஷம் எழுப்பினார்கள்….. நம்ம தல டோனிக்கு விசில் போடு…………