கோரோனா வைரஸ் கேரளாவில் ஐந்து பேருக்கு

13
கோரோனா வைரஸ் கேரளாவில் ஐந்து பேருக்கு
கோரோனா வைரஸ் கேரளாவில் ஐந்து பேருக்கு

  கோரோனா வைரஸ்

       கோரோனா வைரஸ் கேரளாவில் ஐந்து பேருக்கு பரவியுள்ளது. இதற்கு காரணம் கேரளா அரசு இல்லை. விமானத்தில் வந்த பயணிகல் தான் காரணம். இத்தாலியிலிருந்து கேரளா வந்தடைந்த அப்பா, அம்மா, மகன், விமானம் இறங்கியவுடன் பரிசோதனை செய்யாமல் வீட்டிற்கு சென்றனர். கேரளா அரசு அறிவித்திருந்தது வெளிநாடுகளில் இருந்து வருபவர் கட்டாயமாக இந்தப் பரிசோதனை நடத்த வேண்டும் என்று அறிவித்திருந்தார்கள். அதை ஒன்றும் மனதில் கொள்ளாமல் நேரே வீட்டிற்கு சென்றனர். இப்போது அந்தக் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் கோரோனா வைரஸ் பாதித்துள்ளது.

பிப்ரவரி 28 அன்றுதான் இந்தியா வந்தார்கள்.. இதுவரை எத்தனை பேருக்கு அவர்கள் இந்த நோயை பரப்பினார்கள் என்று யாருக்கும் தெரியாது. இப்போ ஆயிரம் பேரை பரிசோதித்து வருகிறார்கள். தயவுசெய்து வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் நிச்சயமாக உங்களுடைய ஆரோக்கியம் நலனுக்காக. நம் நாட்டில் வாழும் மக்களுக்காக, நீங்கள் கட்டாயமாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று நம்முடைய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அனைவரும் கூட்டமாக உள்ள இடங்களில் அதிகமாக செல்வதை தவிர்க்கவும். அந்தக் கூட்டத்தில் ஒரு ஆளுக்கு இந்த வியாதி இருந்தால் அது அனைவருக்கும் வருவதற்கு வாய்ப்பு அதிகம். நீங்கள் சுத்தமாக உங்கள் உடம்பை பராமரித்து கொள்ளுங்கள். வீட்டிலிருந்து வெளியே சென்று வருபவர்கள் கண்டிப்பாக கைகள் முகம் சோப்பு வைத்து இரண்டு நிமிடமாவது கழுகுகள். அதிகமாக கைகொடுத்து பேசுவதை தவிர்த்திடுங்கள். உங்கள் வீட்டை சுத்தமாக வைக்க வேண்டும். மேலும் பகிர்வுகள் உங்களுக்காக உங்கள் நலன் கருதி வந்து கொண்டே இருக்கிறது