கொரோனா யுத்தத்தில் இந்திய கர்ப்பிணி.. கருவியை கண்டறிந்த பின்னரே குழந்தைபெற்ற சாதனை பெண்!
minal dakhave bhosale;
people comments only please read
உன் மனம் உன் கட்டுப்பாட்டில் இருந்த உலகம் கூட நீ செல்வதை கேக்கும் .வேலையை நாம் காதலிக்க வேண்டும் அப்போ தான் அது நம்மை காதலிக்கும் உயர்த்தும் .super Madam
வீரப் பெண்மணி அதிபுத்திசாலிகள் பெரும்பாலும் இந்தியாவில் இருப்பதை நினைத்து பெருமை கொள்வோம்..
அக்னி சிறகே எழுந்து வா உன் ஒளி விடும் கணாவை சேர்ப்போம் வா அது சகதியில் விழாமல் பார்ப்போம் வா.
கண்கள் கலங்குகிறது…இந்தியாவின் தவப்பெண்ணே…நீயே வீரத்தாய்…
மிகவும் பெருமைக்கு உரியவர் . தாயும் சேயும் பலகோடி ஆண்டுகள் நோய் நொடி இல்லாமல் வாழ வாழ்த்துவோம்.
பிற உயிரையும் தம் உயிராய் நினைக்கும் தாய்மையுள்ளம் பெண்ணினம் மட்டுமே. பெண்ணினத்தை வணங்குவோம். தாய்மையை போற்றுவோம். பெண்ணினத்தை பாதுகாப்போம்.
உன் குழந்தை ஒரு மிக பெரிய விஞ்யானியாக வளர வேண்டும் என்று நான் வேண்டிக் கொள்கிறேன்
வீரம் பெண்… இப்போது நானும்ஒரு பெண் என்பதில் பெருமை கொள்கிறேன்… உங்கள் பிள்ளையின் பிறப்பு ஒரு வரலாறு….. வாழ்த்துக்கள் சகோதரி.. ஜெய் ஹிந்த்..