நேர்கொண்ட பார்வை படத்தின் ப்ரோமோஷனுக்கு வருகிறாரா தல அஜித்? பதில் அளித்த தயாரிப்பாளர்!

1 views

தல அஜித் தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோ. இவர் படங்கள் வருகின்றது என்றாலே ஓப்பனிங் வேற லெவலில் இருக்கும்.

அந்த வகையில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை இன்னும் சில மாதங்களில் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்து செம்ம ஹிட்டானது.

இந்நிலையில் தயாரிப்பாளர் போனி கபூரிடம் அஜித் இப்படத்தின் ப்ரோமோஷனுக்கு வருவாரா? என்று கேட்டனர்.

அதற்கு அவர் ‘நான் அதில் தலையிட மாட்டேன் ‘ என்றும் ,அவரின் கொள்கைகளை தாண்டி நான் வற்புறுத்த மாட்டேன்’ என்றும் பதில் அளித்துள்ளார்.

மேலும் இது போன்ற தகவல்கள் வேண்டும் என்று நினைத்தால் எங்களை பின்பற்றுங்கள் நேயர்களே.