திருமணம் செய்யாமல் இளம் நடிகருடன் சேர்ந்து வாழ்கிறாரா காஜல் அகர்வால்?

5 views

ஹைதராபாத்: காஜல் அகர்வால் இணைந்து வாழ்தல் பற்றி வெளியான தகவல் குறித்து முன்பு விளக்கம் அளித்தார், தற்போது மீண்டும் பேசப்பட்டுவருகிறது.

காஜல் அகர்வாலுக்கு வயது 34 ஆகிறது. காஜல் அகர்வாலுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் ஆசைப்படுகின்றனர் . ஆனால் காஜல் அகர்வாலோ படங்களில் பிசியாக உள்ளார். அதனால் பெற்றோர்கள் மாப்பிள்ளை தேடும் வேலையை துவங்கிவிட்டனர்.

தங்கை நிஷாவுக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தையை பெற்றெடுத்தார், தற்போது அக்கா காஜலுக்கு திருமணம் செய்ய பெற்றோர் முயற்சி செய்து வருகிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

காஜலும், தெலுங்கு நடிகர் ராமும் காதலிப்பதாகவும், திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழ்வதாகவும் முன்பு கிசுகிசுக்கப்பட்டது.தற்போது மீண்டும் பேசப்பட்டுவருகிறது.

இந்த வதந்தியை கேட்ட காஜல் அகர்வால் நான் விரைவில் திருமணம் செய்து கொள்வேன் என்றும் எனக்கு மாப்பிள்ளை தேடி வருகின்ற எனது பெற்றோர் என்றும் கூறியுள்ளார்.