வலிமை படத்தின் தெறிக்க விடும் அப்டேட்

191

வினோத் இயக்கத்தில் அஜீத் மற்றும் பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்காக அனைத்து ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.ஏனென்றால் இதற்கு முன்னர் வினோத் மட்டும் அஜித் இணைந்து இணைந்து கொடுத்த நேர்கொண்டபார்வை திரைப்படத்தின் வெற்றி தான் காரணம்.தலையின் இந்த வலிமை திரைப்படம் அனைத்து வகையிலும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் வினோத் கூறியுள்ளார்.மேலும் இத்திரைப்படத்தின் அப்டேட்டாக திரைப்படத்தில் வரும் அஜித்தின் தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் ஆகவே ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.எனவே அடுத்த அப்டேட் ஆக வலிமை திரைப்படத்தின் முதல் பார்வை வெளியீட்டு நாள் அறிவிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.